தவெக வாக்குறுதிப்படி அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம் எப்போது அமலாகும் என்பது குறித்துப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்திட்டம் தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டம் குறித்த அறிவிப்பை முதல்வர்
விஜய் வெளியிடுவார் என்றும் கூறினார்.