பிகாரில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்

10பார்த்தது
பிகாரில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்திருந்த நிலையில், பஞ்சாப்பைத் தொடர்ந்து பீகாரிலும் நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர்களுக்குக் குடிநீர் உள்ளிட்ட தேவையான வசதிகளைச் செய்து தருமாறு பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி