“
விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்” என முதலமைச்சர்
விஜய் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும், “கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூல் மற்றும் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து துணிச்சலுடன் போராடிய தீரன் சின்னமலை, தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்தார். அவரது வீரம், தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு என்றும் நம் தலைமுறைகளுக்கு ஊக்கமாக விளங்கும்” என குறிப்பிட்டார்.