13 வயது சிறுவனை நண்பர்களே அடித்து கொலை செய்த கொடூரம்

12105பார்த்தது
கோவை இருகூர் அருகே கடந்த 15-ம் தேதி மாயமான ரித்தீஸ் என்ற 13 வயது சிறுவன், கற்கள் மற்றும் மதுபாட்டில்களால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் அச்சிறுவனின் நண்பர்களான 13 மற்றும் 15 வயதுடைய இருவரே இந்த கொலையை செய்தது தெரியவந்தது. தற்போது சிறுவனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ள போலீசார், கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி