“2 சீட்டு விசிக முதல் அமைச்சரவை வரை”.. வரலாறு படைத்த திருமாவளவன்

6176பார்த்தது
“2 சீட்டு விசிக முதல் அமைச்சரவை வரை”.. வரலாறு படைத்த திருமாவளவன்
மலைச்சாமி என்பவர் உருவாக்கிய தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு 1990-ல் விடுதலைச் சிறுத்தைகள் என தொல்.திருமாவளவன் பெயர் மாற்றினார். தமிழகத்தின் 13 ஆவது சட்டமன்றத்தில், இக்கட்சி 2 தொகுதிகளில் வெற்றிபெற்றது. தொடர்ந்து அதிமுக, திமுக உடன் கூட்டணியில் இருந்த விசிக, ஆட்சியில் பங்கு கோரி வந்தது. மேலும், 2 சீட்டு விசிக என கேலி செய்யப்பட்டது. அந்த வரலாற்றை திருப்பிப்போடும் விதமாக இன்றைய தினம், தவெக அமைச்சரவையில் இணைந்து, கனவை நனவாக்கிக் கொண்டுள்ளது திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

தொடர்புடைய செய்தி