இனி தனி சின்னத்தில் தான் போட்டி.. துரை வைகோ எம்.பி

37பார்த்தது
இனி தனி சின்னத்தில் தான் போட்டி.. துரை வைகோ எம்.பி
இனிவரும் அனைத்துத் தேர்தல்களிலும் மதிமுக சொந்தச் சின்னத்தில்தான் போட்டியிடும் என்று துரை வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து கட்சியின் பொதுக்குழுவில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மதிமுக, தவெக கூட்டணியில் இணைய முயல்வதாகத் தகவல் கசிந்த நிலையில் இப்பேச்சு கவனம் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 4 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மதிமுக 2 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி