இனி வந்தே மாதரம் பாடலை அவமதித்தல் தண்டனை நிச்சயம்

29பார்த்தது
இனி வந்தே மாதரம் பாடலை அவமதித்தல் தண்டனை நிச்சயம்
தேசிய கீதம் (ஜன கண மன), தேசியக் கொடி மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணையான சட்டப்பூர்வ அந்தஸ்தைத் தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலுக்கும் வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஜூலை 20-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 'தேசிய கௌரவ பாதுகாப்பு (திருத்த) மசோதா, 2026' அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இனி 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்படும்.

தொடர்புடைய செய்தி