விஜய் மக்கள் இயக்கம் முதல் அரசியல் வரை.. அமைச்சர் ரமேஷின் பின்னணி

6038பார்த்தது
விஜய் மக்கள் இயக்கம் முதல் அரசியல் வரை.. அமைச்சர் ரமேஷின் பின்னணி
புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் தவெக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகியிருக்கும் ரமேஷ், எளிய பின்புலத்தியில் இருந்து வந்திருப்பதாக கூறப்படுகிறது. அவரது பூர்வீகம் கும்பகோணம் என்கிறார்கள். 2016ல் விஜய் மக்கள் இயக்கத்தில் ஒரு சமூக சேவகராகத் தன்னை இணைத்துக்கொண்டு இன்று மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அவர் சார்ந்த சமூகம் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சையான நிலையிலும்  தன்னை எளிய மக்களுக்கான பிரதிநிதியாக காட்டிக்கொள்ளவே ரமேஷ் விரும்புகிறார்.

தொடர்புடைய செய்தி