மத்திய அமைச்சர் முதல் பாமக தலைவர் வரை: அன்புமணி ராமதாஸ்

2549பார்த்தது
மத்திய அமைச்சர் முதல் பாமக தலைவர் வரை: அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவரும் மருத்துவரான அன்புமணி ராமதாஸ், 2004-ம் ஆண்டில் இந்தியாவின் மிக குறைந்த வயது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தினார். பாமக இளைஞரணி தலைவராக பணியாற்றிய அவர், 2014-ல் தருமபுரி மக்களவை உறுப்பினராகவும், பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வாகி பல மக்கள் நல போராட்டங்களை முன்னெடுத்தார்.

தொடர்புடைய செய்தி