எரிபொருள் விலை உயர்வு.. ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து

68பார்த்தது
எரிபொருள் விலை உயர்வு.. ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து
எரிபொருள் விலை உயர்வு மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், Air India நிறுவனம் சென்னை-சிங்கப்பூர், டெல்லி-நியூயார்க், டெல்லி-சிகாகோ, மும்பை-நியூயார்க் உள்ளிட்ட முக்கிய சர்வதேச வழித்தடங்களில் ஆகஸ்ட் மாதம் வரை விமான சேவைகளை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையும் ரீஃபண்ட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி