டி20 உலகக் கோப்பை தொடக்க விழாவின் முழு விவரம்

44பார்த்தது
டி20 உலகக் கோப்பை தொடக்க விழாவின் முழு விவரம்
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் தொடக்க விழா, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (பிப்.7) மாலை 6 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. இந்த விழாவில் பிரபல பாடகர் பாட்ஷா மற்றும் நடிகை நோரா ஃபதேஹி ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளுடன், ரிஷப் சர்மா மற்றும் சிவமணியின் இசை விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து, இரவு 7 மணிக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி தொடங்க இருக்கிறது.

தொடர்புடைய செய்தி