இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகளின் முழு லிஸ்ட்

6901பார்த்தது
இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகளின் முழு லிஸ்ட்
தமிழகத்தில் இன்று (மே 27) கோவை கரையாம்பாளையம்  பகுதிகள், மேட்டூர் தோப்பூர் பகுதிகள், திருச்சிவையம்பட்டி SS 11KV SS பொன்னபலம்பட்டி பொன்னம் பகுதிகள், உடுமலைப்பேட்டை அங்கலக்குறிச்சி பகுதிகள், பொள்ளாச்சி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களின் முக்கிய பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 அல்லது 4:30 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி