ரயில்வே திட்டங்களுக்கு நிதி - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

5216பார்த்தது
தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிதியை தாமதமின்றி முழுமையாக விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதில், "5 முக்கிய திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என்றும், ரயில்வே திட்டங்களுக்காக 2,500 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக" கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி