எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஜி.கே.வாசன்.. முக்கிய ஆலோசனை

2பார்த்தது
அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியுடன், கூட்டணி வலிமை பற்றி கலந்துரையாடியதாக தமாகா கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று (நவ.17) இபிஎஸ்-ஐ சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன், “இது அரசியல் ரீதியிலான சந்திப்பு தான். தற்போது தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி அதிமுக. இந்த கட்சி உடன் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது” என்றார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி