தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹாப்பி ராஜ்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மரியா இளஞ்செழியன் இயக்கும் இப்படத்தில் கெளரி பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். நகைச்சுவை மற்றும் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.