ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'லக்கி தி சூப்பர் ஸ்டார்' டிரெய்லர் வெளியீடு

914பார்த்தது
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'லக்கி தி சூப்பர் ஸ்டார்' டிரெய்லர் வெளியீடு
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'லக்கி தி சூப்பர் ஸ்டார்' திரைப்படம், நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் 20-ம் தேதி வெளியாகிறது. உதய் மகேஷ் இயக்கத்தில் உருவான இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்தில் அனஸ்வரா ராஜன், தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி