OTT-யில் வெளியாகும் 'காந்தி டாக்ஸ்'... எந்த தேதி தெரியுமா?

43பார்த்தது
OTT-யில் வெளியாகும் 'காந்தி டாக்ஸ்'... எந்த தேதி தெரியுமா?
மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் இணைந்து நடித்துள்ள படம் 'காந்தி டாக்ஸ்'. கிஷோர் பி. பெல்லேக்கர் இயக்கிய இந்த மெளனப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், வரும் 6ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.