நைஜீரியாவில் கும்பல் அட்டூழியம்: 200 கிராம மக்கள் சுட்டுக்கொலை

21பார்த்தது
நைஜீரியாவில் கும்பல் அட்டூழியம்: 200 கிராம மக்கள் சுட்டுக்கொலை
நைஜீரியாவின் குவாரா மாகாணத்தில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல், சுமார் 200 பேரை கொடூரமாக கொலை செய்து கிராமங்களையே தீக்கிரையாக்கியுள்ளது. குடியிருப்பாளர்களை சுற்றி வளைத்து, அவர்களின் கைகளை கட்டி சுட்டு கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நைஜீரிய ராணுவம் 150 போராளிகளை வீழ்த்தியதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி