புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேச முடியாத பெண்,
வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது, வழிமறித்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக தற்போது மாரிமுத்து என்பவரை கைது செய்ய போலீசார் மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர்.