ஈரான் தடையால் எரிவாயு தட்டுப்பாடு: ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்

4760பார்த்தது
ஈரான் தடையால் எரிவாயு தட்டுப்பாடு: ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்
ஈரான் கடல் வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்தை தடுத்து நிறுத்தியதால், இந்தியாவில் இயற்கை எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 4-வது நாளாக கேஸ் தட்டுப்பாடு நிலவியது. நேற்று ஒரே நாளில் 25 சதவீத ஓட்டல்கள் மூடப்பட்டதாகவும், இதுவரை சுமார் 65 சதவீத ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி