இஸ்ரேலிடம் 15 பாலஸ்தீனிய உடல்கள் ஒப்படைப்பு

56பார்த்தது
இஸ்ரேலிடம் 15 பாலஸ்தீனிய உடல்கள் ஒப்படைப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் போரில், காசாவின் கான் யூனிஸ் நாசர் மருத்துவமனை, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலிடம் இருந்து 15 பாலஸ்தீனியர்களின் உடல்கள் பெறப்பட்டதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க மத்தியஸ்தத்தால் அமைந்த ஒப்பந்தத்தின் படி, ஹமாஸ் 21 பணய கைதிகளை விடுவித்துள்ளது. ஒவ்வொரு கைதிக்கும் பதிலாக 15 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவிக்கிறது. ஆனால் சில உடல்கள் பணய கைதிகளுடையவை அல்ல என்று இஸ்ரேல் கூறுகிறது.

தொடர்புடைய செய்தி