காசா புனரமைப்பு: டிரம்ப் திட்டத்திற்கு பெரும் பின்னடைவு

50பார்த்தது
காசா புனரமைப்பு: டிரம்ப் திட்டத்திற்கு பெரும் பின்னடைவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியை புனரமைக்க தொடங்கிய 'அமைதி வாரியம்' திட்டம் தற்போது நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. உலக வங்கியின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு உலகத் தலைவர்கள் பில்லியன் கணக்கான டாலர்கள் உதவி அளிப்பதாக உறுதியளித்தும், நான்கு மாதங்களாகியும் ஒரு பைசா கூட வரவு வைக்கப்படவில்லை. நன்கொடைகள் ஜேபிமார்கனின் தனியார் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுவது வெளிப்படைத்தன்மை இல்லாததை சுட்டிக்காட்டுகிறது.

தொடர்புடைய செய்தி