ஜெம் வீரமணி வழக்கு: ஸ்டாலின், ரகுபதியை விசாரிக்கக் கோரி தவெக மனு

14பார்த்தது
ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் திமுக தலைவரும், Ex.CM மு.க.ஸ்டாலின் மற்றும் Ex.அமைச்சர் ரகுபதி ஆகியோரிடம் விசாரணை நடத்த கோரி, தவெக வழக்கறிஞர் அணியினர் சென்னையில் சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் இன்று (அக்.3) புகார் மனு அளித்துள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில் இவ்வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் மறைக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள தவெக, இதில் தொடர்புடைய தலைவர்களிடம் விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளது. இச்சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நன்றி:PT

தொடர்புடைய செய்தி