Gen Z போராட்டம்.. வரைவு திட்டத்தை தயார் செய்யும் போலீஸ்

34பார்த்தது
Gen Z போராட்டம்.. வரைவு திட்டத்தை தயார் செய்யும் போலீஸ்
நேபாளத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்த 'Gen Z' போராட்ட வடிவம் போன்றதொரு சூழல் டெல்லியில் ஏற்பட்டால், அதை எதிர்கொள்வதற்கான விரிவான வரைவு திட்டத்தை டெல்லி காவல்துறை தயார் செய்து வருகிறது. போராட்டங்களை முறியடிக்கும் நோக்கில், நேபாளத்தில் நடந்த போராட்டங்களின் வடிவங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தைத் தயாரிக்குமாறு டெல்லி காவல் ஆணையர், புலனாய்வுப் பிரிவு, ஆபரேஷன்ஸ் பிரிவு மற்றும் ஆயுதக் காவல் படை ஆகிய மூன்று பிரிவுகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி