நாக்கால் காதுகளை சுத்தம் செய்யும் ஒட்டகச்சிவிங்கி.. சுவாரசிய தகவல்

4093பார்த்தது
நாக்கால் காதுகளை சுத்தம் செய்யும் ஒட்டகச்சிவிங்கி.. சுவாரசிய தகவல்
ஒட்டகச்சிவிங்கி உலகிலேயே உயரமான விலங்காக மட்டுமல்லாமல், வியப்பூட்டும் தன்மைகளையும் கொண்டுள்ளது. அதன் நாக்கு சுமார் 18 முதல் 20 அங்குலம் வரை நீளமாக இருக்கும். அதனால் தான் அது தனது காதுகளை கூட நாக்கால் சுத்தம் செய்ய முடிகிறது. மேலும், அந்த நாக்கின் கருமை நிறம் கடும் வெயிலில் இருந்து பாதுகாப்பதற்காக இயற்கையாக உருவானது. உயரமான மரங்களின் இலைகளை எளிதாக சாப்பிடவும் இந்த நீளமான நாக்கு பெரிதும் உதவுகிறது.

தொடர்புடைய செய்தி