ஓட்டுக்கு காசு கொடுப்பது தவெகதான்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

0பார்த்தது
ஓட்டுக்கு காசு கொடுப்பது தவெகதான்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
ஓட்டுக்கு காசு கொடுக்கும் கலாச்சாரத்தை தவெக மாற்றிவிட்டதாக இருந்த தோற்றம் தற்போது முற்றிலும் பொய் என்று ஆகிவிட்டதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று (அக்.2) பேட்டியளித்த அவர், தவெக தோற்றாலும் பரவாயில்லை என்ற பிம்பம் மாறி, இப்போது அக்கட்சியே அதிக அளவில் பண விநியோகம் செய்வதாக அவர்களது கூட்டணியில் இருப்பவர்களே கூறி வருவதாக கூறினார். மேலும், மக்களுக்கு உண்மையாக நல்லது செய்தால் மட்டுமே அரசியலில் நிலைத்திருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி