சிப் தட்டுப்பாடு எதிரொலி.. உலகளவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி சரிவு

11பார்த்தது
சிப் தட்டுப்பாடு எதிரொலி.. உலகளவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி சரிவு
சிப் தட்டுப்பாடு, போர் சூழல் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் உற்பத்தி 1.7% குறைந்துள்ளதாக TrendForce நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், அதிகரித்து வரும் தேவை மற்றும் உற்பத்தி சவால்கள் காரணமாக இரண்டாம் காலாண்டிலும் (Q2) உலக ஸ்மார்ட்போன் சந்தை கடும் நெருக்கடியை சந்திக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி