"ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்".. CPI செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தல்

2220பார்த்தது
"ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்".. CPI செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தல்
SIR தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். SIR நடவடிக்கையில் சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி