தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 24) மாற்றமின்றி தொடர்கிறது.
நேற்று ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.117,840-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,730-க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாற்றமின்றி அதே விலையில் தொடர்கிறது. வெள்ளி விலையும் 2வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.