சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (நவ., 22) ரூ.1,360 உயர்ந்தது.
ஒரு சவரன் ரூ.93,040-க்கும், ஒரு கிராம் ரூ.11,630-க்கும் விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று (நவ., 23) ஞாயிறு என்பதால் விலை மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.172-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்துக்கும் விற்கப்பட்ட நிலையில், அதே விலையில் இன்றும் தொடர்கிறது.