ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

3787பார்த்தது
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,000-க்கு விற்பனையாகிறது. நேற்று சவரன் ரூ.1,12,080-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று விலை சரிந்துள்ளது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி