தங்க நகைக்கடன்... மகிழ்ச்சி செய்தி வந்தாச்சு

75பார்த்தது
தங்க நகைக்கடன்... மகிழ்ச்சி செய்தி வந்தாச்சு
தங்கக் கடனில் ரிசர்வ் வங்கி (RBI) புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.2.5 லட்சம் வரை கடன் பெறுவோருக்குத் தங்கத்தின் மதிப்பில் 85%-மும், ரூ.2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை 80%-மும், ரூ.5 லட்சத்திற்கு மேல் 75%-மும் கடனாகக் கிடைக்கும். மேலும், ரூ.2.5 லட்சத்திற்குக் குறைவான தங்கக் கடன்களுக்கு வருமான சான்றிதழோ அல்லது சிபில் (CIBIL) ஸ்கோர் சரிபார்ப்போ தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி