தங்கம் விலை வரலாறு காணாத வகையில், நேற்று ரூ.60,000-ஐ கடந்து புதிய உச்சம் தொட்டது.
இன்று (ஜன.,23) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றம் ஏதும் இன்றி ஒரு கிராம் ரூ.7,525க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.60,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் மாற்றம் ஏதுமின்றி ரூ.104-க்கும், ஒரு கிலோ ரூ.1,04,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்வால் நகைப்பிரியர்கள், சாமானிய மக்கள் வாங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.