ரூ.87,000-த்தை கடந்தது தங்கம் விலை

17பார்த்தது
ரூ.87,000-த்தை கடந்தது தங்கம் விலை
சென்னையில் தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 30) சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 86,880-க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி ரூ 1,61,000 க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று (அக்.0 1) சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.87,120க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.10,890க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிலோ ரூ 1,61,000 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி