தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை

2443பார்த்தது
தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை
தங்கம் விலை சில மாதங்களாக வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச., 01) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாற்றம் ஏதுமின்றி விற்கப்படுகிறது. ஒரு சவரன் ரூ.57,200-க்கும், ஒரு கிராம் ரூ.7,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.100-க்கும் ஒரு கிலோ ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி