தங்கம் விலை கடந்த 10 நாட்களில் ரூ.19,040 குறைவு

10990பார்த்தது
தங்கம் விலை கடந்த 10 நாட்களில் ரூ.19,040 குறைவு
கடந்த ஜனவரி மாதம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருந்தது. இதையடுத்து இந்த மாத தொடக்கம் முதல் அவ்வப்போது ஏற்றமும் இறக்கமும் கண்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி 19ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,34,400 ஆக விற்பனையான நிலையில், நேற்று (பிப்.07) ரூ.1,15,360 ஆக விற்பனையானது. இதனால் கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.19,040 ஆக குறைந்துள்ளது. இது மக்களை சற்று நிம்மதியடைய செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி