சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 16) மாற்றம் இன்றி விற்கப்படுகிறது.
வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டி ரூ.66,000-ஐ கடந்து மீண்டும் குறைந்துள்ளது.
நேற்று ஒரு சவரன் ரூ.65,760-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்றும் அதே விலையில் தொடர்கிறது.
ஒரு கிராம் ரூ.8,220க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.112ஆகவும், 1 கிலோ ரூ.1,12,000 ஆகவும் விற்பனையாகிறது. கடைசியாக கடந்த 3ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.63,520-க்கு விற்கப்பட்டது.