தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

12531பார்த்தது
தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்., 16) சவரனுகு ரூ.960 குறைந்துள்ளது. நேற்று (பிப்.,15) ஒரு சவரன் ரூ.116,480க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.960 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,15,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,560க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,440க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.280க்கும், ஒரு கிலோ ரூ.2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி