ஒரு சவரன் தங்கம் விலை இன்று (நவ. 06) காலை ரூ.560 உயர்ந்திருந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ.560 உயர்ந்து ஒரே நாளில் ரூ.1,120 ஆக உயர்ந்தது. இந்நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ.90,560க்கு விற்பனையாகிறது. மேலும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,320க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.165க்கும், ஒரு கிலோ ரூ.10,65,000க்கும் விற்கப்படுகிறது.