தங்கம் விலை ரூ.120 உயர்வு.. வெள்ளி ரூ.5 சரிவு

5163பார்த்தது
தங்கம் விலை ரூ.120 உயர்வு.. வெள்ளி ரூ.5 சரிவு
தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்., 01) சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.14,370-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,385-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் நேற்று ரூ.1,14,960-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.120 உயர்ந்து ரூ.1,15,080-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.255-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி