சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜன., 19) ரூ.1,360 உயர்ந்துள்ளது. நேற்று (ஜன., 18) ஒரு சவரன் ரூ.1,06,240க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,07,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் நேற்று ரூ.13,280க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் ரூ.170 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,450க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.8 உயர்ந்து ரூ.318க்கு விற்பனையாகிறது.