சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (டிச., 25) சற்று உயர்ந்துள்ளது. நேற்று (டிச., 24) ஒரு சவரன் ரூ.102,400-க்கும், ஒரு கிராம் ரூ.12,800-க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.102,560-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,820-க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.