தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 என அதிரடியாக உயர்ந்துள்ளது. காலையில் ரூ. 800 உயர்ந்த நிலையில், மாலையிலும் மீண்டும் ரூ.800 ரூபாய் அதிகரித
்தது. இதன் காரணமாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 92,800-ஐ எட்டியுள்ளது. தொடர்ச்சியான இந்த விலை உயர்வு நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நன்றி:News18Tamil