தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு

4020பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு
சென்னையில் இன்று (பிப்., 19) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.63,760க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.64,280க்கு விற்கப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.7,970க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ரூ.8,035க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை மாற்றம் இன்றி 1 கிராம் வெள்ளி ரூ.108 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.1,08,000 ஆகவும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி