தங்கம் விலை ரூ.920 அதிரடியாக குறைந்தது

2604பார்த்தது
தங்கம் விலை ரூ.920 அதிரடியாக குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 09) ஒரே நாளில் ரூ.920 குறைந்துள்ளது. 
நேற்று (மே 08) ஒரு சவரன் ரூ.73,040-க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ.920 குறைந்து, ரூ.72,120-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.9,130-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.115 குறைந்து, ரூ.9,015க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.110க்கும், ஒரு கிலோ ரூ.1,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி