தங்கம் விலை கடந்த 7 நாட்களில் ரூ.6960 உயர்வு

6பார்த்தது
தங்கம் விலை கடந்த 7 நாட்களில் ரூ.6960 உயர்வு
தங்கம் விலை நேற்று (பிப்.28) அதிரடியாக இரண்டு முறை உயர்ந்தது. காலை ஒரு சவரன் ரூ.121,600க்கு விற்கப்பட்ட நிலையில், மாலையில் ரூ.2,800 அதிரடியாக உயர்ந்தது. இந்நிலையில், கடந்த 22ம் தேதி ரூ.117,440க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.124,400க்கு விற்பனையாகிறது. இதனால் கடந்த 7 நாட்களில் தங்கம் விலையானது ரூ.6,960 அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் தங்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி