தங்கம் விலை ரூ.320 உயர்வு

1888பார்த்தது
தங்கம் விலை ரூ.320 உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 05) ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் (ஜூன் 04) ஒரு சவரன் ரூ.72,720க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.320 உயர்ந்து, ரூ.73,040க்கு விற்பனையாகிறது. அதேபோல் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.9,090க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.40 உயர்ந்து ரூ.9,130க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.114க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கடந்த 2 நாட்களில் ரூ.400 உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி