தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு

9340பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.,10) ரூ.880 உயர்ந்துள்ளது. நேற்று (நவ.9) ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.11,300-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,410 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி