தங்கம் விலை ரூ.1,040 திடீர் உயர்வு

11480பார்த்தது
தங்கம் விலை ரூ.1,040 திடீர் உயர்வு
தங்கம் விலை இன்று (பிப்., 06) காலை சற்று குறைந்து ஆறுதல் அளித்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்த நிலையில், தற்போது ரூ.1,040 உயர்ந்து, ரூ.1,14,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.200 குறைந்த நிலையில், தற்போது ரூ.130 உயர்ந்து ரூ.14,250-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி