தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு ஆறுதல்

13359பார்த்தது
தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு ஆறுதல்
தங்கம் விலை கடந்த 2 ஆம் தேதி ரூ.1,11,600-க்கு விற்கப்பட்டது. பின்னர் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலையானது தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று (பிப்.17) ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று (பிப்.18) ஒரு சவரன் தங்கம் விலை ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகை பிரியர்களுக்கு ஆறுதலை தந்துள்ளது.

தொடர்புடைய செய்தி